Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மியன்மார் இராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

(UTV|MIYANMAR)-ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம், மியன்மார் இராணுவ தளபதியின் ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் ராக்கின் மாகாணத்தில் கடந்த வருடம்...
வகைப்படுத்தப்படாத

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில்...
வகைப்படுத்தப்படாத

பெற்ற மகளுக்கு தந்தை செய்யும் காரியமா இது?

(UTV|PAKISTAN)-கள்ளக்காதலில் ஈடுபட்ட மகளை கண்ட தந்தை – பின்னர் நடந்த விபரீதம் கள்ளக்தொடர்பில் ஈடுபட்டு குடும்ப கௌரவத்தை சீர் குலைத்ததாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள்...
வகைப்படுத்தப்படாத

திமுக வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின்

(UTV|INDIA)-தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு...
வகைப்படுத்தப்படாத

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

(UTV|INDIA)-கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால்...
வகைப்படுத்தப்படாத

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

(UTV|INDIA)-கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை(29) திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையம் கடந்த 15-ம்...
வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

(UTV|GERMANY)-ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு...
வகைப்படுத்தப்படாத

வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவில் நடைபெற்ற வீடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர் ஒருவர் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று விடியோ...
வகைப்படுத்தப்படாத

சிகாகோவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 6...
வகைப்படுத்தப்படாத

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா ஏற்க மறுப்பதற்கு காரணம் இது தானா?

(UTV|INDIA)-கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு சுமார் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியை மத்திய அரசு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள மாநிலம் வரலாறு காணாத மழையால் வெள்ளம்...