மதுபான சாலைகளின் இன்றைய நிலை
(UTVNEWS | கொவிட் – 19) –நாடளாவிய ரீதியல் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டமானது வரையறுக்கப்பட்ட வகையில் தளர்த்தப்படவுள்ள நிலையில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப் பகுதியில் மதுபானசாலைகளை திறக்க முடியுமென...