Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

இரண்டாயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை

(UTV|TURKEY)-துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள்,...
வகைப்படுத்தப்படாத

மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

(UTV|UGANDA)-உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா – பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே...
வகைப்படுத்தப்படாத

நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக்கொலை

(UTV|NIGERIA)-நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம்...
வகைப்படுத்தப்படாத

ஈஸ்டர் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு ஈஸ்டர் தீவு. இந்த தீவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த...
வகைப்படுத்தப்படாத

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழப்பு

(UTV|INDIA)-மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழந்துள்ளனர். 2 மாதக் குழந்தையொன்றும் இதன்போது உயிரிழந்துள்ளது. தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன....
வகைப்படுத்தப்படாத

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

(UTV|BELGIUM)-பெல்ஜியம் நாட்டின் பிரதமர் சார்ள்ஸ் மிச்சேல் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுடன் ஏதிலிகள் உடன்படிக்கை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டின் பிரதமராக...
வகைப்படுத்தப்படாத

லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது வழக்கு

(UTV|INDIA)-இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம்களுக்கு எதிராக பதிவு – இஸ்ரேல் பிரதமர் மகனின் கணக்கை முடக்கிய பேஸ்புக்

(UTV|ISRAEL)-இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் 9 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் அஃப்ரின் நகரத்தில், மரக்கறிச் சந்தையொன்றில் வைத்து, காரொன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் (16) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், அஃப்ரினின் நிலைமை, இன்னமும் வழக்கமானதாக மாறவில்லை என்பதைக் காட்டுகிறது....
வகைப்படுத்தப்படாத

பரிஸ் ஒப்பந்தத்துக்கு மேலும் உயிர்கொடுப்பு

(UTV|FRANCE)-காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு, பிரான்ஸின் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்துக்கு மேலும் உயிர்கொடுக்கும் வகையில், உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், இணக்கப்பாடொன்றுக்கு நேற்று (16) வந்தனர். இதன்மூலம், காலநிலை மாற்றத்தால்...