Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ரயில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்துசெல்வதால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் டீசலால் இயங்கக்கூடிய பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ரயில் நிலையத்தை...
வகைப்படுத்தப்படாத

“பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” – இம்ரான் கான்

தங்கள் மீது அத்துமீறல் திணிக்கப்பட்டால் பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலுக்கு அமைய; நாங்கள்...
வகைப்படுத்தப்படாத

ஹெலிகாப்டர் விபத்து -நேபாள் சுற்றுலா துறை அமைச்சர் உயிரிழப்பு

(UTV|NEPAL) நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்   ரபீந்திரா அதிகாரி உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரபீந்திரா...
வகைப்படுத்தப்படாத

இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது-VIDEO

(UTV|INDIA) இந்திய வான்படைக்கு சொந்தமான விமானமொன்று இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் இரண்டு விமானிகள் மற்றும் சிவில் உறுப்பினர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   [ot-video]...
வகைப்படுத்தப்படாத

திடீர் இராஜினாமா செய்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

(UTV|IRAN) ஈரானின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வந்த முகமது ஜாவத் ஷாரீப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர் தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், “பதவியில்...
வகைப்படுத்தப்படாத

இந்தியா தேவையற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது – பாகிஸ்தான் எச்சரிக்கை

(UTV|PAKISTAN)-இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை அமைச்சினால் நேற்று(26) தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. குறித்த கூட்டத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு பிரிவினால் இன்று(27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; “இந்தியா நடத்திய...
வகைப்படுத்தப்படாத

இன்று இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

(UTV|VIETNAM) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான...
வகைப்படுத்தப்படாத

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

(UTV|NIGERIA) கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 76 வயதான முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். தமது இரண்டாவது 4 வருடங்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார். எதிராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிகு அபுபக்கரை விட 4...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனு நிராகரிப்பு…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து...
வகைப்படுத்தப்படாத

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீச்சு

(UTV|INDIA) புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை இன்று(26) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் குண்டு வீசி அழித்துள்ளது. இந்திய விமானப்படையின்...