இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ…
(UTV|SWEDEN) சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மனித வள முகாமையாளர் பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம்...