Category : வகைப்படுத்தப்படாத

உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை

(UTV | கொழும்பு) –  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று(20) நடைபெற்றது. இந்த பூஜைகளில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்,...
வகைப்படுத்தப்படாத

சீன குழு – பிரதமர் சந்திப்பு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட குழு, பிரதமர் தலைமையிலான இலங்கை குழுவை இன்று(09) சந்தித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஜா−எல – சீதுவை ஊரடங்கு நிலைமை

(UTV | கொழும்பு) – கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

முகக்கவசம் அணியாதோருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை

(UTV | இந்தியா) – இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை இந்திய பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும்....
வகைப்படுத்தப்படாத

எதிர்ப்புக்கு மத்தியில் சமர்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது முன்வைக்கப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...
வகைப்படுத்தப்படாத

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

(UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(17) ஆறு வருடங்கள் கடந்துள்ளன....
வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் புதிய பிரதமரானார் யொஷிஹிடே சுகா

(UTV | ஜப்பான் ) – ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், யோஷிஹைட் சுகா 377...