அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சில முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடுவார்...