சீன ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, சந்தித்து கலந்துரையாட உள்ளார். கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு...