Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஜப்பானின் பல நகரங்களில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் ஆர்ப்பாட்டம்

(UTV|JAPAN)  பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன்படி சமீபத்தில் 19 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தந்தையை...
வகைப்படுத்தப்படாத

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

(UTV|ETHIOPIA) எத்தியோப்பியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்கு பின் வைத்தியசாலையில் படுக்கையிலேயே தனது பரீட்சையை எழுதியுள்ளார். 21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு...
வகைப்படுத்தப்படாத

கனடா அரசின் புதிய சட்டம்…

(UTV|CANADA)  டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து கனடாவில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘ப்ரி வில்லி’ என்ற புதிய சட்டம்...
வகைப்படுத்தப்படாத

சுற்றுலா தலமாக மாறிய இந்தியாவிலுள்ள உலகின் மிக உயர் அஞ்சலகம்

(UTV|INDIA) இந்தியாவில்  உள்ள உலகிலேயே மிக உயரமான அஞ்சலகத்தை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி...
வகைப்படுத்தப்படாத

இன்றும் ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்…

கைதிகளை சீனாவிடம் ஒப்படைதற்கு ஏதுவான சட்ட மூலத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் இன்றும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று சில வர்த்தக அமைப்புகளும் போராட்டங்களில் பங்குபற்றவுள்ளன. குறித்த சட்ட மூலம் இன்று அந்த நாட்டின் பாராளுமன்றில்...
வகைப்படுத்தப்படாத

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

(UTV|CANADA) மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தடை விதிக்கவுள்ளதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ (Justin Trudeau) அறிவித்துள்ளார்...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிலையில்...
வகைப்படுத்தப்படாத

ஆஷிபா பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளியாக அறிவிப்பு!

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறுபேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் கத்துவா...
வகைப்படுத்தப்படாத

சூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

போப் பிரான்சிஸ் சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய அதிபராக பதவியேற்ற இராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை இராஜினாமா...
வகைப்படுத்தப்படாத

உலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம்

லண்டனில் 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில்...