(UTV|NIGERIA) நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக...
(UTV|AMERICA) அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு...
(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார். அந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதிக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையே...
(UTV|BANGLADESH) பங்களாதேஷில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில் தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று...
(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர்...
(UTV|INDIA) நேற்று முதல் பெய்த கடும் மழையுடனான காலநிலை சீர்கேடு காரணமாக இந்திய – ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுதவிர, 50க்கும் மேற்பட்டவர்கள்...
(UTV|COLOMBO) கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 7 பிரேதங்களும் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் முதல் கட்டமாக...