Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் படுகாயம்

editor
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று (12) காலை விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து அவிசாவளை...
உள்நாடுபிராந்தியம்

டிப்பர் மோதியதில் மூதாட்டியொருவர் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன்...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

editor
இன்று (12) அதிகாலை ஒரு மணியளவில் பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் முகவரியில் அமைந்துள்ள, புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலியில் இருந்து யாழ்பாணம்...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

editor
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவைக் கட்டிட மண்டப வளாகத்தில் நடைபெற்றது. சமுர்த்தி கருத்திட்ட சிரேஷ்ட...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் விழுந்த பெண்ணை உயிருடன் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

editor
கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல்...
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – வாழைச்சேனையில் சோகம்

editor
கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஆண் ஒருவர் வாழைச்சேனை நாசிவன்தீவு ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று (10) இரவு...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனபல்லம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது...
உள்நாடுபிராந்தியம்

மான் இறைச்சியை கடத்திச் சென்ற இருவர் கைது

editor
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்திச் சென்ற இருவரை இன்று வியாழக்கழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது...
உள்நாடுபிராந்தியம்

யானை தந்தத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பெண் சிலை – ஒருவர் கைது

editor
யானை தந்தத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பெண் சிலையுடன் சந்தேக நபரொருவர் ஹொரகொல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரகொல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா –...
உள்நாடுபிராந்தியம்

கிணற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு – காவத்தமுனையில் சம்பவம்

editor
இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் இன்று (9) புதன்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் மாடு...