Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் விபத்தில் சிக்கியது – 10 பேர் காயம்

editor
திறப்பனை பொலிஸ் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெக்கிராவ பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று திறப்பனை பகுதியில் வேகத்தை...
உள்நாடுபிராந்தியம்

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவருக்கும் விளக்கமறியல்

editor
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதிக்கு முன்பாக இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தகர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல...
உள்நாடுகாலநிலைபிராந்தியம்

மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு

editor
மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை...
உள்நாடுபிராந்தியம்

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

editor
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

editor
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று (19) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, சம்பவ...
உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor
நேற்று (ஜூலை 18) காலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன்...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டி – கார் மோதி கோர விபத்து – பெண் ஒருவர் பலி!

editor
முச்சக்கர வண்டி – கார் மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (17) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மேற்படி விபத்தில் புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்.

editor
37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் இன்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார். சஞ்சிதாவத்தையில் வசித்து வரும் இவர் மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாக கொண்டவர் இவர்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

editor
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிசார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஐஸ் போதைப் பொருளை உடமையில்...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் காலணி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor
ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ...