பாறை சரிந்து விழுந்தது – 6 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் வெளியேற்றம்
பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த...
