குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர். இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி...
திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு...
நாட்டில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா...
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (01) காலை முதல் காத்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை...
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இன்றைய தினம் (28) பதிவு செய்துள்ளார். குறித்த பதிவில்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இனவாத மற்றும் தீவிரவாத போக்குகளையும்...
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள்...
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இன்று (28) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் விடுத்த அறிவிப்பையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை...
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதாந்தம் எரிபொருள் விலை திருத்தம் இந்த முறை நடைபெறாது என்று கூட்டுத்தாபனம் கூறுகிறது. அதன்படி, பெட்ரோல் 92ஐ தற்போதைய...