இந்தியாவின் இசை உலகில் பெரும் அதிர்ச்சி – பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்
பிரபல அஸ்ஸாமிய இசையமைப்பாளர், பாடகர் சுபீன் கார்க் (Zubeen Garg), சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 52. இந்த துயரச் செய்தி அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின்...