உக்கிரமான கலாசார மோதல்கள் மத முரண்பாடுகளுக்கு வழிவகுக்குமா? அரபு லீக் – ஐரோப்பிய யூனியன் என்ன செய்யும்!
நியூஸிலாந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களின் எதிரொலிகள் அதன் வலிகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இவ்வாறான வலிகளை இலங்கையர் எப்போதோ புரிந்திருப்பர். பொதுவாக வன்முறைகள், பயங்கரவாதம்,பலாத்கார உயிர்ப்பறிப்புகள், உடமை அழிப்புகளை அனுபவித்தோர் அனைவரும் சமாதான விரும்பிகளாகவே இருப்பர்.நியூஸிலாந்தில் நடந்தது பயங்கரவாதச்...