சமூகங்களை துருவப்படுத்தும் உணர்ச்சியூட்டல்கள்.
(UTVNEWS|COLOMBO) – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில்...