Category : உள்நாடு

உள்நாடு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையக தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா!

editor
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி அவரது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். மே 9 ஆம் திகதி இரவு...
அரசியல்உள்நாடு

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார். இந்த மாநாடு இந்த...
உள்நாடுகாலநிலை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை அடுத்து, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
அரசியல்உள்நாடுகட்டுரைகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தில் மாற்றம் ?

editor
மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று “அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்....
உள்நாடு

சிறுவனும், பெண்ணொருவரும் விபத்தில் பலி

editor
நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ-கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று...
உள்நாடுகாலநிலை

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor
பலத்த மழை தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (18) காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்...
உள்நாடு

முடிவுக்கு வந்த ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம்

editor
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று (18) முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்று ரயில்...
உள்நாடு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிறகு தப்பிச்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

editor
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்புநாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என...
உள்நாடுபிராந்தியம்

நாரஹேன்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு

editor
நாரஹேன்பிட்டி பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு...