Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்றத்...
உள்நாடு

நீரில் மூழ்கி நோர்வே நாட்டு பிரஜை பலி

editor
ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம்

editor
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. நிறைவடைந்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றம் வருகை

editor
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம்...
உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிறார்

editor
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

editor
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு...
அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்று சபைகளுக்கு எஸ்.எம். சபீஸ், சிராஜ்தீன், முபாஸ் ஆகியோரை அனுப்ப மக்கள் காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

editor
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தது. ஒவ்வொரு கட்சியிலும் பட்டியல் ஆசனங்களை யாருக்கு...
உள்நாடுகாலநிலை

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும்...
அரசியல்உள்நாடு

ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – யஹியாகான்

editor
மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எல்லோருக்கும் வழங்கும் வாக்குறுதி போன்று இவருக்கும் அடுத்த முறை எம்.பி ஆக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பி எவ்வித அதிகாரங்களும் இல்லாத...
அரசியல்உள்நாடு

உப்பு பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்

editor
உப்பு பற்றாக்குறைக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார்....