Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கு அவர் நாட்டுக்கு வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

editor
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். ஸ்ரீலங்கன் விமான...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவினால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் (20) நான்கு பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ரணில் என்பவர் உலகத்தை விழுங்கி தண்ணீர் குடிக்காமல் இருக்கும் ஒருவர் – சாமர சம்பத் எம்.பி

editor
என்னை அடக்குவதற்கே அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு எதிராக வழங்கு தொடுத்திருந்தது. வழங்கு தொடுத்ததற்கு பரவாயில்லை. ஆனால் அசிங்கப்படாமல் அதனை செய்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாமரசம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20)...
உள்நாடு

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் – வழக்கிலிருந்து நெடுமாறன் விடுவிப்பு

editor
வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மின்னஞ்சல் பிரதமர் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் இது தொடர்பாக...
உள்நாடு

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்!

editor
கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெவ்லொக்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor
அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் இன்று (2025.05.20) காலை...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு வீதி அதிகார சபை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

editor
மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டது....