கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று இரவு (07) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்....
