Category : உள்நாடு

உள்நாடு

TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே கலந்துரையாடல்

editor
நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில், வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும்...
உள்நாடுகாலநிலை

கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும்,...
உள்நாடுபிராந்தியம்

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor
பொரளை பொலிஸ் பிரிவின் சர்பன்டைன் வீதிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 8...
உள்நாடு

மொரட்டுவ பல்கலை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளராக வைத்தியர் ஷர்மி ஹஸன் நியமனம்!

editor
சிசு நல விசேட வைத்திய நிபுணர் ஷர்மி ஹஸன், மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிசு நல மற்றும் சிறு பிள்ளை மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விரிவுரையாளராக கடமையாற்றுவதற்கு மேலதிகமாக இவர் களுத்துறை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இலஞ்ச...
உள்நாடு

25ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் ஆரம்பம்

editor
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி...
உள்நாடு

இலங்கைக்குள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது

editor
இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வழக்கில் ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (17) கொழும்பில் கைதுசெய்யப்பட்டு தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
உள்நாடுவிளையாட்டு

பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி

editor
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் ஊடாக இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் அணி T20 தொடர்...
அரசியல்உள்நாடு

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor
மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்...