தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை – சாகர காரியவசம்
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை. ஏனெனில் ஆட்சியமைப்பது தொடர்பில் சிறந்த கொள்கைத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...