Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

Update – ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலி

editor
ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த...
உள்நாடு

கடந்த 2 வாரங்களில் 456 தேர்தல் முறைப்பாடுகள்

editor
கடந்த 2 வாரங்களில் தேர்தல் தொடர்பான 456 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த முறைப்பாடுகளில் 422 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 34 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு விடுத்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்

editor
ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த ஒரு பெண் மற்றும் ஆணொருவரை இலக்கு வைத்து...
அரசியல்உள்நாடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின்...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பி யின் சட்டமாணி பட்டம் – CID யின் விசாரணைகள் ஆரம்பம்!

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. வடமேல் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

மதரஸா மாணவனை பாலியல் துஷ்பிரயோம் செய்த கிண்ணியா நபருக்குச் சிறைத்தண்டணை!

editor
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். இவ்வாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசபந்து தென்னகோனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor
விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு...
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

editor
தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த பரீட்சை ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து அறிக்கை ஒன்றை...
அரசியல்உள்நாடு

அமெரிக்க வரி விதிப்பு – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் X பதிவு

editor
அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். எனவே, தற்போதைய அரசாங்கம் சர்வத்துடனான தொடர்புகள் குறித்த தமது பழைய மரபுகளை இப்போதாவது மாற்றிக்கொள்ள...