மருத்துவ ஆய்வு கூடத்துக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!
மல்வானை பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தில் முழு இரத்தப் (Full Blood Count Test) பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்தமைக்காக 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம்...