விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய வகையில் கைத்தொழில் அமைச்சினால் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி
அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய திட்டங்களை கைத்தொழில் அமைச்சு செயற்படுத்தினால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் நெல் உற்பத்தியை விட்டுவிட்டு கரும்புச் செய்கையில் ஆர்வம் காட்டுவார்கள் என கைத்தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில்...
