வாகன இறக்குமதி மூலம் 5 மாதங்களில் 136 பில்லியன் ரூபா வருமானம்
வாகன இறக்குமதியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை இந்த வருட இறுதிக்குள் அடைய முடியுமென திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் முதல் ஐந்து...