தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் – பிரதமர் ஹரிணி
வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...