சேதமடைந்திருந்த தண்டவாளம் – பாரிய விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர்
இன்று (05) காலை கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது. கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது....