அஸ்மினை இலங்கைக்கு வரவழைத்து தண்டிக்க வேண்டும் – முபாறக் அப்துல் மஜீத் முப்தி
ஈஸ்டர் தாக்குதலில் அ.இ. ஜம்மியதுல் உலமாவை சம்பந்தப்படுத்துவதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் உலமா கட்சித்தலைவரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளதாவது,. அகில...