கசிப்புடன் 24 வயதுடைய இளைஞர் கைது!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 02 பகுதியில் உள்ள வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்திருந்த கசிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை...