Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று சனிக்கிழமை (03) இரவு 07.00 மணியளவில் சாகாமம் விசேட அதிரடிப் படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சாகாமம்...
உள்நாடுபிராந்தியம்

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

editor
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில்...
உள்நாடுபிராந்தியம்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor
தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை வடக்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை...
அரசியல்உள்நாடு

பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச

editor
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கும், பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையையும் ஜே.வி.பி தலைமையிலான இந்த திசைகாட்டி மக்களிடம் பொய்களைச் சொல்லி இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்றன. இருந்த போதிலும், பெற்ற இரண்டு ஆணைகளுக்கும்...
அரசியல்உள்நாடு

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ்...
உள்நாடு

ஐஸ் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய யுவதி கைது

editor
அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மிஹிதுபுர பகுதியில் இருபது கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சனிக்கிழமை (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்...
உள்நாடு

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

editor
கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான, வெளிநாட்டில் தலைமறைவான திட்டமிட்ட குற்றவாளியான லொக்கு பெற்றிட்டிஎனப்படும் லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (04)...
அரசியல்உள்நாடு

வியட்நாம் சென்ற ஜனாதிபதி அநுரவுக்கு உற்சாக வரவேற்பு

editor
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி...
உள்நாடு

மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி!

editor
மீட்டியாகொடவில் இன்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் அந்தப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியே ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

ஊழல்வாதிகளுக்கு இந்த அரசாங்கத்தில் இடமில்லை – பிரபாகர் பங்ராஸ்

editor
ஊழல்வாதிகளுக்கு இந்த அரசாங்கத்தில் இடமில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது இதை எமது சிறுபான்மை மக்கள் உணர்ந்து நடைபெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு...