சில பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர்வெட்டு
(UTV|கொழும்பு)- இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
