ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை
(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரண எடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....