தப்பிச் சென்ற பெண் 2 தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக...
