அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது
(UTV|கொழும்பு)- ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக...