(UTV | கொவிட் 19) – எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொவிட் 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
(UTV | கொவிட் 19) – மோதரை தொடர்மாடி வீட்டுத் திட்ட பகுதியை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோதரை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்....
(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது வீடுகளை நோக்கி பயணிக்க முடியாது நிர்க்கதியான மிரிஹான பொலிஸ் பிரிவின் நுகேகொடை பகுதியில் தங்கியுள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை...
(UTV | கொழும்பு) – வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இவை 10 ரூபா, 15 ரூபா, 45...
(UTV | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை...
(UTV | கொழும்பு) – நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள்...
(UTV | கொழும்பு) – கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 15 ஆம்...