Category : உள்நாடு

உள்நாடு

நாவலபிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவலபிட்டி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

(UTV|கொழும்பு)- இலங்கை மாணவர்களுடன் விசேட விமானம் ஒன்று லண்டனிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் 194 பேர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர...
உள்நாடு

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் இதுவரையில் 215 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். அத்துடன், இதுவரை...
உள்நாடு

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு) – கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 27 பேர் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துகொண்டு வீடுதிரும்பியுள்ளனர. இதேவேளை நாடு முழுவதும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தமாக 4,882 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

(UTV | கொவிட் 19) – கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கள் முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள...
உள்நாடுவணிகம்

உரங்களை வழங்க முறையான வழிமுறை

(UTV | கொவிட் 19) – எந்தவொரு பற்றாக்குறையுமின்றி போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவை; விசேட விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு

(UTV | கொவிட் 19) – நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்று...
உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று(05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது....
உள்நாடு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....