யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை
(UTVNEWS| JAFFNA) -கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...