எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர
(UTVNEWS | COLOMBO) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர்...