Category : உள்நாடு

உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

(UTV|கொழும்பு)- பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது....
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது....
உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுவிக்கப்படக்கூடிய கைதிகளை விடுவிக்குமாறு, பல்வேறு அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஜனாதிபதிக்கும், துறைசார் முக்கியஸ்த்தர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் நிலவுகின்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 30ம் திகதியில் இருந்து ஏப்ரல் 3ம்  திகதி வரையில் வீீீட்டில் இருந்து பணி புரியுமாறு அரசு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

(UTV – கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலயங்களுக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

(UTV|கொழும்பு)- இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றைய தினத்தில் இதுவரை தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(UTV|கொழும்பு) – இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....