Category : உள்நாடு

உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை இன்றும் திறப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தையின் வழமையான நடவடிக்கைகள் இன்றும்(28) இடம்பெற்று வருவதன் காரணமாக வியாபாரிகள் மரக்கறிகள் மற்றும் பழங்களை பெற்றுக் கொள்வதற்கு வருகைத் தருமாறு அதன் தலைவர் லால் ஹெட்டிகே கேட்டுக்கொண்டுள்ளார்....
உள்நாடுவணிகம்

காலியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

(UTVNEWS | GALLE) –காலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். குறித்த காலப்பகுதயில் விநியோக செயற்பாடு  உரிய முறையில் இடம்பெறாமையே, இதற்கு பிரதான காரணமெனத் தெரியவந்துள்ளது....
உள்நாடு

ஹோமாகம வைத்தியசாலையில் ரொபோ உதவியுடன் சிகிச்சை

(UTV| கொழும்பு) –ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று எனும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள  இருவருக்கு ரொபோ உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையின்  பணிப்பாளர் மருத்துவர் ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது முக்கியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

(UTVNEWS | COLOMBO) –கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இனங்காணப்படவில்லை  என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்....
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

(UTVNEWS| COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
உள்நாடுவணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும்...
உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

(UTVNEWS| COLOMBO) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ​நாடுமுழுவதும் கடந்த இரண்டு...