தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம்...
