முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு
(UTVNEWS | கொவிட் – 19) – மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் 6 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி...