ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்
(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி 110 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற கட்டடத் தொகுயில் இடம்பெறவுள்ளது. அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள்...