Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை

(UTVNEWS | கொவிட்-19) –கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லை.  இன்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி தற்போது...
உள்நாடு

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய பெண் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 50  வயதுடைய திவுல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாக...
உள்நாடு

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய்...
உள்நாடு

ஜனாதிபதிக்கு அநுரகுமார திஸாநாயக்க கடிதம்

(UTVNEWS | கொழும்பு) –நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு...
உள்நாடுவணிகம்

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அவசர கடன் உதவி தொடர்பில் இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தகவல் வெளியிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி கொரோனா தொற்று நிலைமை சீராகும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து,...
உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா...
உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்து

(UTVNEWS | கொவிட் – 19) –அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஏப்ரல் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து பயன்படுத்தபடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு...
உள்நாடுவணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

(UTVNEWS | கொவிட் – 19) – தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். வடக்கிலுள்ள...