சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு
(UTV | கொழும்பு) – 73வது தேசிய சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்றைய தினமும் சுதந்திர மாவத்தையை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித்...
