Category : உள்நாடு

உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு,...
உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- சீரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் நேற்று(26) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நான்கு பேரும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா...
உள்நாடு

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்

(UTV|கொழும்பு)- பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது...
உள்நாடு

களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது

(UTV|கொழும்பு)- களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்னன் பெர்ணான்டோ மைதானத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்தமை தொடர்பாக அதன் முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு...
உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1619 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சந்தேக நபர்களுக்கு பிடியாணை

(UTV|கொழும்பு)- கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபர்கள் இன்று(26)...
உள்நாடுசூடான செய்திகள் 1

அருங்காட்சியகங்கள் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல்...
உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அநுரகுமார முன்னிலை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையாகியுள்ளார்....