சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்
(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அவற்றை வெளியிடுவதற்கான...