(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி நாட்டில் தற்போது வரை 126 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ்...
(UTV|கொழும்பு) -2020 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக 367,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம்...
(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(26) கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான...
(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையை மொத்த விற்பனையாளர்களுக்காக எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்ளது. இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு மெனிங் சந்தையை கிருமி நீக்கம்...
(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று(27) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...